இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக சாதகமான சூழல் நிலவுகிறது. பணவரவு திருப்திகரமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அலுவலகத்தில் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் உங்கள் புத்திசாலித்தனத்தால் இன்று சுமுகமாக முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வணங்கி பணியைத் தொடங்கவும்.