இன்று உங்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். பொருளாதார ரீதியாக எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும் என்றாலும் தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வழிபட்டு பணியைத் தொடங்கவும்.