இன்று மிதுன ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் சுமூகமாக முடியும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் உற்சாகத்தை தரும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்து உற்சாகமான மனநிலையுடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது நன்மைகளைத் தரும்.