இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைப்பதோடு புதிய பொறுப்புகளும் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொல்லைகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரியனை வணங்கி பணியைத் தொடங்கினால் காரிய வெற்றி உண்டாகும்.