இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து உற்சாகம் அடைவீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். புதிய முயற்சிகளை தயக்கமின்றி மேற்கொள்ளலாம்.
இன்றைய குறிப்புதினமும் சூரிய பகவானை வணங்கி பணியைத் தொடங்குவது சிறந்தது.