இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், நீண்ட நாள் நிலுவையில் இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் குறித்த பேச்சுகள் மகிழ்ச்சியைத் தரும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.