இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மனதை அமைதியாக வைத்துக்கொள்வது இன்றைய நாளுக்கு சிறப்பாக அமையும்.
இன்றைய குறிப்புஇன்று விநாயகரை வழிபாடு செய்து நாளை தொடங்குவது உங்கள் காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் தரும்.