இன்று தனுசு ராசியினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். குடும்பத்தில் சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.