இன்று தனுசு ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவைப்படுவதால் உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள். புதிய முயற்சிகளில் வெற்றி நிச்சயம்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.