இன்று மேஷ ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனம் மகிழ்ச்சியடையும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து அமைதி காப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வழிபடுவது உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.