இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமான லாபத்தை பெற்றுத்தரும். குடும்ப உறவுகளில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்பதால் உற்சாகமாக காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று விநாயகரை வழிபட்டு பணியைத் தொடங்கினால் காரியங்கள் எளிதில் கைகூடும்.