இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். அலுவலகத்தில் நிலுவையில் இருந்த பணிகளைத் திறம்பட முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமுகமான சூழல் நிலவும். தேவையற்ற செலவுகளைக் குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவது எதிர்காலத்திற்கு நல்லது.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை வணங்கி வழிபட காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.