இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கனிவாகப் பேசுவது மன அமைதியைத் தரும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பது மன தெளிவைத் தரும்.