இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு மனதிற்கு உற்சாகம் தரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். நிதிநிலை சிறப்பாக இருப்பதால் புதிய முதலீடுகளில் கவனம் செலுத்தலாம். ஆரோக்கியத்தில் சிறிய அக்கறை தேவைப்படுகிறது.
இன்றைய குறிப்புஇன்று காலையில் விஷ்ணுவை வழிபட்டு நாளைத் தொடங்குவது நன்மைகளைத் தரும்.