இன்று மகர ராசியினருக்கு பண வரவு திருப்திகரமாக அமையும். அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறிய தொந்தரவுகள் விலகி உற்சாகம் பிறக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி காணும் நாள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் சித்தியாகும்.