இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பணிகள் எளிதாக நிறைவேறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். தேவையற்ற செலவுகளைக் குறைத்து சேமிப்பை உயர்த்துவதில் கவனம் செலுத்துங்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு முன்னேற்றம் ஏற்படும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.