இன்று கன்னி ராசிக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நீடிக்கும் மற்றும் ஆரோக்கியத்தில் சிறு முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபட இன்றைய நாள் உகந்ததாக அமையும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது காரியத்தடைகளை நீக்கும்.