இன்று கடக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டுக்களும் உங்களைத் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களுடன் சுமூகமான உறவு நிலவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. மனதளவில் உற்சாகமாகவும் தன்னம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.