இன்று கடக ராசியினருக்கு பண வரவு திருப்திகரமாக அமையும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டுக்களும் உங்களை உற்சாகப்படுத்தும். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை என்பதால் உணவு முறையில் கட்டுப்பாடு அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.