இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மிகுந்த உற்சாகத்தையும் தெளிவையும் தரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும் என்பதால் நீண்ட நாள் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் புதிய பொறுப்புகள் தேடி வரும். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது காரிய வெற்றியைத் தரும்.