இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத நற்பலன்கள் கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருந்து உற்சாகத்தை அளிக்கும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வணங்கி வழிபட நன்மைகள் பெருகும்.