இன்று துலாம் ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழல் நிலவும். நீண்ட நாள் உடல்நலப் பிரச்சனைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பணப்புழக்கம் அதிகரிக்கும்.