இன்று துலாம் ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். தொழில் முயற்சிகளில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனம் மகிழ்ச்சியடையும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் சுபநிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனைகள் சிறப்பாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் லக்ஷ்மி தேவியை வழிபடுவது பணவரவை அதிகரிக்கும்.