இன்று உங்கள் ராசிக்கு புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். பொருளாதார ரீதியாக பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறு முன்னேற்றம் ஏற்படும்.
இன்றைய குறிப்புஇன்று விநாயகரை வழிபட்டு பணியைத் தொடங்கினால் காரியங்கள் சித்தியாகும்.