இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் சுப காரியங்கள் தொடர்பான பேச்சுகள் சுமூகமாக முடியும். உடல் நலனில் சிறு கவனம் தேவை. மனதிற்கு பிடித்த நபருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.
இன்றைய குறிப்புமுருகப்பெருமானை வணங்கி நாளைத் தொடங்குவது உங்கள் மன உறுதியை அதிகரிக்கும்.