இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த ஆலோசனைகள் நடக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி புத்துணர்ச்சி பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
இன்றைய குறிப்புஇன்று காலை குலதெய்வத்தை மனதார வணங்கி வழிபாட்டைத் தொடங்குங்கள்.