தனுசு ராசியினருக்கு இன்று தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதார நிலை சீராக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி உற்சாகமாக இருப்பீர்கள். நீண்ட நாள் உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமூகமான உறவு ஏற்படும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் எளிதில் கைகூடும்.