இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும் என்பதால் மனமகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும், புதிய முயற்சிகள் வெற்றியில் முடியும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த பேச்சுக்கள் இனிமையாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.