இன்று ரிஷப ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பணப்புழக்கம் அதிகரிக்கும்.