இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும் என்பதால் மனநிம்மதி உண்டாகும். நீண்ட நாள் ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகனை வணங்கி பணிகளைத் தொடங்குங்கள்.