இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், பணவரவு திருப்திகரமாக அமையும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சிறந்தது.