இன்று மிதுன ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மன நிம்மதி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம். நண்பர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு உற்சாகத்தைத் தரும்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து உங்கள் நாளைத் தொடங்குங்கள்.