இன்று துலாம் ராசிக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றமான நாளாக அமையும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும். மன மகிழ்ச்சியுடன் நாளை கழிப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பண வரவு தடையின்றி வந்து சேரும்.