இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும். நிதி நிலையில் இருந்த சுணக்கம் விலகி பணப்புழக்கம் சீராகும். உறவினர்களுடன் சுமூகமான பேச்சுவார்த்தை மேற்கொள்வது நன்மையை தரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும் நாள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்குவது நல்ல பலனைத் தரும்.