இன்று மிதுன ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் உங்கள் திறமையை வெளிப்படுத்த உதவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய அக்கறை தேவைப்படுகிறது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார வணங்கி நாளைத் தொடங்குவது சிறப்பாக அமையும்.