இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், பணவரவு எதிர்பார்த்ததை விட அதிகமாக வந்து சேரும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும், மேலதிகாரிகளின் பாராட்டு மனதிற்கு மகிழ்ச்சி தரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த சிறு மனக்கசப்புகள் நீங்கி அன்பு பெருகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்தநிலை மாறி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்கவும்.