இன்று மேஷ ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி அன்பு பெருகும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்க வெற்றி நிச்சயம்.