இன்று மேஷ ராசி அன்பர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். பொருளாதார ரீதியாக எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சிறு தாமதம் ஏற்படலாம். குடும்ப உறவுகளில் விட்டுக்கொடுத்துச் செல்வது மன அமைதியைத் தரும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கவும்.