இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். அலுவலகத்தில் நிலுவையில் இருந்த பணிகளைத் திறம்பட முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமுகமான சூழல் நிலவும். பணவரவு திருப்திகரமாக இருக்கும் என்பதால் சேமிப்பில் கவனம் செலுத்துங்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை வணங்கிவிட்டு பணிகளைத் தொடங்கவும்.