இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைப்பதோடு புதிய பொறுப்புகளும் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரிய பகவானை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.