இன்று உங்களின் முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாளாக அமையும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். பணவரவு திருப்திகரமாக இருப்பதால் மன அமைதியுடன் செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்கினால் நன்மைகள் பெருகும்.