இன்று துலாம் ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று மாலை நேரத்தில் மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.