இன்று உங்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அலுவலகத்தில் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பணிகள் இனிதாக முடிவடையும். குடும்ப உறவுகளில் புரிதல் அதிகரித்து மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சிறந்தது.