இன்று விருச்சிக ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த அலுவலகப் பணிகள் இன்று வெற்றிகரமாக முடிவடையும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி அன்பு பெருகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார நினைத்து வழிபட காரியங்கள் அனைத்தும் கைகூடும்.