இன்று விருச்சிக ராசியினருக்கு தொழில் மற்றும் உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதார ரீதியாக இருந்த தடைகள் விலகி மனநிம்மதி உண்டாகும். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் குறைந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.