இன்று உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் பணிபுரியும் இடத்தில் கிடைக்கும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொல்லைகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நெருக்கமானவர்களிடம் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும்.
இன்றைய குறிப்புமுருகப்பெருமானை மனதார பிரார்த்தனை செய்து பணியைத் தொடங்கவும்.