இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். அலுவலகப் பணிகளில் மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிவடையும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் செலுத்துவது உத்தமம்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.