இன்று துலாம் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த தொழில்முறை முயற்சிகள் இன்று வெற்றியில் முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பணத்தடைகள் நீங்கி லாபம் பெருகும்.