இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியான முயற்சிகளில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டு உற்சாகம் கூடும். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் விலகி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் சூரிய நமஸ்காரம் செய்து நாளை தொடங்குவது மேன்மையை தரும்.