இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், நீண்ட நாள் நிலுவையில் இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தைத் தரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை, உணவுப் பழக்கத்தை சீராக வைத்துக்கொள்ளுங்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி உங்கள் நாளைத் தொடங்குவது சிறப்பானது.